சென்னை மற்றும் வாரணாசி ஐ.ஐ.டிகள், காசி சங்கமத்தில் மட்டுமல்ல, பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு பாரபட்சத்திலும் இணைந்தே காட்சியளிக்கிறது என்று மதுரை எம்.பி சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் வாரணாசி ஐ.ஐ.டிகள், காசி சங்கமத்தில் மட்டுமல்ல, பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு பாரபட்சத்திலும் இணைந்தே காட்சியளிக்கிறது என்று மதுரை எம்.பி சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரல்லாத நிய மனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு...
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமூக நீதி சக்திக ளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
மருத்துவ உயர்நிலை படிப்பில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி தமிழக அரசு
விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட்டார்